Videos

Videos

தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உதவி வழங்கிய சேலம் ஆட்சியர் ரோகிணி... நியூஸ் 7 தொலைக்காட்சியின் 'அன்பு பாலம்' திட்டத்துக்கு மாணவர் நெஞ்சார்ந்த நன்றி!

தண்டுவட பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியின்றி, படுக்கையில் தவித்து வந்த 20 வயது மாணவனுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி. நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு சேலத்தைச் சேர்ந்த மாணவர் கண்ணீர் மல்க நன்றி.

தேனியில் உதவிப்பொருட்கள் வழங்கிய போது படமாக்கப்பட்ட காட்சிகள்