Videos

Videos

சென்னையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தவருக்கு கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ரூ. 10,000 நிதியுதவி அளித்துள்ளார்.

சர்வதேச தடகள போட்டிக்கு வீட்டு வேலை செய்யும் பெண் தேர்வாகியுள்ளார்..! ஆனால், பொருளாதார வசதியின்றித் தவிக்கும் இவருக்கு உதவ மனமுள்ளோர் உதவலாமே! தொடர்புக்கு: 044 40777777

வெளி மாநிலங்கள் சென்ற தமிழக மாணவர்களுக்கு அன்பு பாலம் மூலம் உதவிக் கரம்