A.Paramasivam

Profile Photo
A. Paramasivam
About Member
திருப்பூரைச் சேர்ந்த பரமசிவம், சொந்தத் தொழில் செய்துவருகிறார். கஜா புயல் பாதிப்பின் போது, அன்பு பாலத்துடன் இணைந்து இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் நிவாரணப் பொருட்களை அளித்தார். மேலும், திருப்பூரில் இருந்து கார் மூலம் மதுக்கூருக்கு சொந்த செலவில் வந்த அவர், அங்கு தங்கி இரண்டு நாட்கள் களப்பணியாற்றினார். இதையடுத்து திருப்பூரில் அவரது நண்பர்கள் பலரது உதவியைப் பெற்று புதுக்கோட்டை அருகே குக்கிராமங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்தி, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை அளித்தார். இதே போல் சென்னையில் கல்லூரிக் கட்டணம் செலுத்த இயலாமல் தவித்த ஒரு கல்லூரி மாணவிக்கு ரூ. 5,000 அளித்து உதவினார். துன்பத்தில் சிக்கித் தவிப்போருக்கு உதவத் துடிக்கும் அவர் அனைவராலும் பாராட்டப்படக்கூடியவர்.
Gender
Male
District
Coimbatore
Pincode
641035
Interests in volunteering:
Education
Special Events
Fundraising & Development
Active Member
Active