M. Ramachandran

Profile Photo
M. Ramachandran
About Member
மதுக்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அன்புப்பாலம் மூலம் கிடைத்த நிவாரணப் பொருட்களை அளித்து களப்பணியாற்றிய ராமச்சந்திரன், மதுக்கூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர். பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது, அவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவது என பல நிலைகளிலும் இவர் பணியாற்றினார்.
District
Thanjavur
State
Tamil Nadu
Interests in volunteering:
Education
Finance
Special Events
Active Member
Active