B.Yashwanth

Profile Photo
B.Yashwanth
About Member
சென்னையைச் சேர்ந்த யஷ்வந்த், கஜா புயல் பாதித்த பகுதிகளில் பத்து நாட்களுக்கும் மேல் தங்கியிருந்து, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் அன்பு பாலம் திட்டத்துடன் இணைந்து களப்பணியாற்றினார். இரவு- பகல் பாராது, கடும் குளிரிலும் ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் கடும் உழைப்பை நல்கிய யஷ்வந்த்தை, அவருடன் பணியாற்றிய தன்னார்வலர்களே பாராட்டியது சிறப்பு மிக்கது.
Gender
Male
DOB
Blood Group
O +ve
District
Chennai
State
Tamil Nadu
Pincode
600030
Interests in volunteering:
Blood Donors
Special Events
Medical Service
Active Member
Active