Minnal Srinivasan

Profile Photo
Minnal Srinivasan
About Member
பொள்ளாச்சி அருகே மாளேகவுண்டன் பாளையத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, 2018-ம் ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டவர் மின்னல் ஸ்ரீனிவாசன். குழந்தைகளுக்குத் தேவையான புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், பட்டாசுகள் மற்றும் இனிப்புப் பாக்கெட்டுகளை வழங்கியதுடன், குழந்தைகள் வயிராற உணவையும் அளித்தார். மேலும், அக்குழந்தைகளுடன் இணைந்தே தீபாவளியையும் கொண்டாடிய மின்னல் ஸ்ரீனிவாசனின் சேவை மனப்பான்மை பாராட்டுக்குரியது.
Gender
Male
District
Coimbatore
State
Tamil Nadu
Interests in volunteering:
Education
Blood Donors
Finance
Special Events
Name of the Organisation
Rotary Club
Active Member
Active