எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக கல்லூரியில் படிக்க மாணவருக்கு நிதியுதவி

இந்த ஆண்டு பொறியாளர் பட்டப்படிப்பில் சேரும் மாணவர் ஒருவர் ஏழைக்குடும்பத்தில் இருந்து வரும் நிலையில், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அவரை வேலைக்குச் செல்ல பெற்றோர் நிர்பந்தம் செய்தனர். இதையடுத்து, அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க டையா ஃப்ளேர் நிறுவனம் மூலம் ரூ.20,000 பெற்றுத்தரப்பட்டுள்ளது.

tasks_fulfilled_image