லயோலா கல்லூரியில் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவருக்கு உதவி

இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர் தரணிபாபுவுக்கு எடிட்டர் மோகன் அவர்களிடம் இருந்து ரூபாய் 21 ஆயிரமும், பெயர் வெளியிடவிரும்பாக மற்றொரு கொடையாளியிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் பெற்றுத்தரப்பட்டுள்ளது. 


இதே போல் தேனி அருகே இடுப்புக்குக் கீழே உணர்வின்றித் தவித்த நபரின் பெண் குழந்தை கல்வி பயில, தற்போது உதவிகள் பெற்றுத் தரப்படுகின்றன. இதற்காக பல தரப்பிலும் பேச்சு நடந்துவருகிறது.

tasks_fulfilled_image