திண்டுக்கல் அருகே 400 மாணவர்களுக்கு உதவி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உதவி ஆசிரியர் முருகேசன், மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் சுப்புராஜ் ஐ.ஈ.எஸ். உள்ளிட்டோர் அன்பு பாலம் வழியாக அளித்த உதவிகளைக் கொண்டு 400 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் நிதியுதவிகள் அளிக்கப்பட்டன. இதற்காக ஜுன் மாதம் 9-ஆம் தேதி திருமண மண்டபம் ஒன்றில் தனியாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

tasks_fulfilled_image
youtube