நீட் தேர்வில் மாணவர்களுக்கு உதவி

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து உதவிகள் செய்துதரப்பட்டன. கேரளமாநிலம் எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சவுதி அரேபியாவில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் உதவி பெற்றுத்தரப்பட்டது. இதே போல் மணிபாலில் உள்ள ஒரு மருத்துவர் மூலம் பத்தாயிரம் ரூபாய் உதவியும் பெற்றுத்தரப்பட்டது.

tasks_fulfilled_image
youtube