anbupalam_admin's blog

மாணவிக்கு பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன் உதவி

உடுமலைப் பேட்டையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த மாணவிக்கு பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன் உதவி

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் 400 மாணவர்களுக்கு கல்வி உதவி

'அன்பு பாலம்' வேண்டுகோளை ஏற்று, திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் 400 மாணவர்களுக்கு கல்வி உதவி