2018-ல் அன்பு பாலம்

குரங்கணி தீ விபத்தில் உதவிய மலைவாழ்மக்களுக்கு உதவி

குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக உதவிய அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு படுக்கை விரிப்புக்கள், போர்வைகள், உடைகள் என சுமார் 60 ஆயிரம் ரூபாய் செலவில் ஏராளமான உதவிகள் அளிக்கப்பட்டன.