Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Back to log-in

உதவத் தயாராக இருப்போரும்,
உதவி தேவைப்படுவோரும் இணையும்
'அன்பு பாலம்'

Welcome to Anbu Palam

Welcome to 'Anbu Palam'. We have people around us both that are ready to help those who are in distress or those who are struggling a lot with various problems. Anbupalam is a social initiative by News 7 Tamil TV, which tries to unite these people from two sides in order to serve all.

News7 Tamil's Anbu Palam stretches hands to help people.  We connect volunteers to help the needy. We help to someone in need and show compassion and give kindness to uplift a person when he’s experiencing a rough time.

OUR SUCCESS STORIES

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் 400 மாணவர்களுக்கு 'அன்பு பாலம்' வழியாக உதவி

கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவிக்கு பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன் உதவி

சென்னையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தவருக்கு கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ரூ. 10,000 நிதியுதவி அளித்துள்ளார்.

சர்வதேச தடகள போட்டிக்கு வீட்டு வேலை செய்யும் பெண் தேர்வாகியுள்ளார்..! ஆனால், பொருளாதார வசதியின்றித் தவிக்கும் இவருக்கு உதவ மனமுள்ளோர் உதவலாமே! தொடர்புக்கு: 044 40777777

வெளி மாநிலங்கள் சென்ற தமிழக மாணவர்களுக்கு அன்பு பாலம் மூலம் உதவிக் கரம்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் : ஒரு செய்தி தொகுப்பு

தண்டுவட பாதிப்பில் அவதிப்பட்டுவரும் மாணவர் : அன்பு பாலம் வழியாக தனியார் நிறுவனம் ஒன்று நிதி உதவி

கோவை மாவட்ட மாணவர் ஒருவர் கல்விக் கட்டணம் செலுத்த நியூஸ் 7 தமிழின் 'அன்பு பாலம்' உதவி!

தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உதவி வழங்கிய சேலம் ஆட்சியர் ரோகிணி... நியூஸ் 7 தொலைக்காட்சியின் 'அன்பு பாலம்' திட்டத்துக்கு மாணவர் நெஞ்சார்ந்த நன்றி!

தண்டுவட பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியின்றி, படுக்கையில் தவித்து வந்த 20 வயது மாணவனுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி. நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு சேலத்தைச் சேர்ந்த மாணவர் கண்ணீர் மல்க நன்றி.

தேனியில் உதவிப்பொருட்கள் வழங்கிய போது படமாக்கப்பட்ட காட்சிகள்